தூத்துக்குடி மாவட்டம் அதன் சுற்றுவட்டாரங்களில் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக வெயில் அதிகரித்துள்ளதால் மீண்டும் உப்பு உற்பத்தி துவங்கியுள்ளது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.