சென்னை கோட்டை ஸ்ரீ பாடிகாட் முனீஸ்வரர் கோவில் சித்திரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் இருந்து வந்த மாணவ மாணவிகள் தேவாரம், திருவாசகம் பக்தி பாடல்களை பாடினர்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.