திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ட்ரோன் விமான பாதுகாப்பு அம்சங்கள், பேப்பர் ராக்கெட் குறித்த இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.