பழங்குடியினரின் பழமை உணர்த்தும் ...வனத்தின் நடுவே அடர் மரங்களுக்கு இடையே பழங்குடியினரை பெருமையை சொல்ல பிரம்மாண்டமாய் வரையப்பட்டுள்ள ஓவியம் தான் இது. இடம்: பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு - ஆனைகட்டி ரோட்டில் அகழி வனப்பகுதி.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.