சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவத்தின் ஏழாம் நாளில் பவள வண்ணப் பெருமாள் நாச்சியார் அலங்காரத்தில் பல்லக்கில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.