விருத்தாசலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மினி விளையாட்டு அரங்கில் நடந்த கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழாவில் சேர்மன் சங்கவி முருகதாஸ் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
திருப்பூரில், நிப்ட்-டீ பிரிமீயம் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம், நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் லட்சுமி அப்பேரல்ஸ் அணியும், ஈஸ்ட்மேன் அணியும் விளையாடினர்.