புதுச்சேரி லாஸ்பேட்டை க்ளூனி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவியரை பள்ளி முதல்வர் ரோசலின் வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.