உள்ளடக்கத்திற்கு செல்ல புதுச்சேரி லாஸ்பேட்டை எலிபேடு மைதானம் இருளில் மூழ்கியுள்ளது என தினமலர் செய்தி வெளியானதை தொடர்ந்து அப்பகுதியில் நான்கு ஐமாஸ் விளக்கு அமைக்கப்பட்டு பளிச்சென ஜொலித்தது. 2/
குழல் இனிது, யாழ் இனிது, குறள் இனிது, வாகைப் பூக்கள் , ஆகிய நூல்கள் வெளியிட்டு விழா கோவை அரசு மருத்துவமனை எதிரிலுள்ள பொறியாளர் இல்லத்தில் நடந்தது. 3/
ஜல்லிகற்கள் மேல் ஏறி செல்வதால், வாகனங்கள் வழுக்கி விழும் அபாயம். இடம்: கோவை, லங்கா கார்னர். 4/
சுமை ... வறுமை மட்டுமல்ல முகமே மறையும் அளவிற்கு கனமான இந்த மூட்டையை எடுத்து சென்ற பெண். இடம்: கோவை, உக்கடம். 5/
ஊட்டி ஸ்ரீசினிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 6/
ஊட்டி ஸ்ரீ சினிவாச பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில், கலந்து கொண்ட பக்தர்கள். 7/
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு வித விதமாக விற்பனைக்கு குவிந்துள்ள தீப விளக்குகள். இடம்: திருவான்மியூர். 8/
கார்த்திகை தீபத்தையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் அகல் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். 9/
நீரும் நிலமும் வாழ்வின் அங்கம் என்பதை உணர்த்தும் இடமிது. இப்படியும் மனதை கவர்ந்த இடம்: கோவை கிருஷ்ணாம்பதி குளம் பகுதி. 10/
கார்த்திகை தினத்தில் தீபம் ஏற்ற, சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மண் விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பெண்.
மேலும் undefined
மேலும் undefined