திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு முன் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.