உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர் நாட்டிற்கான யாத்திரை சமீபத்தில் துவங்கி உள்ள நிலையில்,கடும் கோடை வெயிலை பொருட்படுத்தாமல் ரிஷிகேஷ் -ல் இருந்து அங்கப்பிரதட்சணையாக 250 கிமீ தூரம் மலைப்பாதையில் தனது வேண்டுதலை நிறைவேற்றி வரும் பக்தர். இடம் . சிவபுரி, உத்தரகாண்ட்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.