பாசப் போராட்டம்...:கோவை மருதமலை அடிவாரத்தில் வனப்பகுதி அருகே உடல்நிலை சரியில்லாமல் படுத்த தன் தாய் மீண்டு வர பாசப் போராட்டம் நடத்திய குட்டி யானையின் கண்ணீர் தான் இது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.