நேஷனல் யூத் ஸ்போர்ட்ஸ் அண்ட் ஜூகேஷன் பெடரேசன் இந்தியா மற்றும் கோவா தமிழ் சங்கம் இணைத்து நடத்திய ஓபன் இன்டர்நேஷனல் சிலம்ப போட்டியில் சென்னை அணியினர், 18 தங்கம், 12 வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.