கடலில் மீன் பிடிக்க தடைக்காலம் அமுலில் உள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தங்களது மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இடம். முழுநகர். கடலூர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.