பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் பலா திருவிழாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பலவகை கொண்ட பலாப்பழங்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.