கோவை அரசு மருத்துவமனையில் சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் முதல் கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தோண்டப்பட்ட குழிகள் அப்படியே விடப்பட்டுள்ளன.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மறைக்கப்படாமல் உள்ள முதல்வர் புகைப்படம். இடம்: சென்னை ஓமந்தூரார் பொது அரசு மருத்துவமனை.
நூல் பிரிக்கும் இயந்திரம் தருவதாக பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு கொடுக்க வந்தனர்.