பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் உயர் கல்வி சேர்வதற்காக சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.