தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைய துவங்கியுள்ள நிலையில் சாம்பவர்வடகரை பகுதியில் விவசாய பணிகளை துவங்கியுள்ள விவசாயிகள்.
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.