கோவை அவினாசி ரோட்டிலுள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில், நான் முதல்வன் திட்டத்தில் கீழ் கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.