கோவை மாவட்டத்திற்கு ரெட் அலட் கொடுக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் கோவையில் முகாமிட்டுள்ளனர். இடம்: சாய்பாபா கோவில், பாரதி பார்க், ராமலிங்கம் காலனி.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.