தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே திருப்புளியங்குடியில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முறையாக தார்ப்பாய்கள் கொண்டு மூடப்படாததால் மழையிலும் வெயிலிலும் சேதமடைகின்றன.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.