தேனி மாவட்டம் கொடைக்கானல் பிரிவு காட்ரோடு பண்ணை வீட்டில் சினிமா இயக்குனர் பாரதிராஜாவின் உடலுக்கு அரசு சார்பில் 72 குண்டு முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரம் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் பட்டங்களை வழங்கி பாராட்டினார் அருகில் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான்.