ராணுவ வீரர்களை பெருமைபடுத்தும் விதமாக 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாரியர் யோகாசனம், பட்டர்பிளை யோகாசனம்,பத்மாசனம் செய்து அசத்தினர். இடம்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளக்கரை.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.