சென்னை சிட்டிசன்ஸ் போரம் அமைப்பின் சார்பில் ஆப்பரேஷன் சிந்தூர் டீகோடட் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ரவி பங்கேற்றார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள் விளையாட்டு அரங்கில் எய்ம்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.