தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகா தோழப்பண்பண்ணை கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.