கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் , முதல் நாள் வகுப்பில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள். இடம் : மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.