உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் தென் மண்டலம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் , சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.