பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு. கோவை பொள்ளாச்சி ரோடு, ஆத்துப்பாலம் இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.