தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் புளியரை பகுதியில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.