புதுச்சேரி காமராஜர் சாலை பழைய சாரம் கலெக்டர் அலுவலகம் அருகே மூன்றாக மூன்றாவது மாடியில் இயங்கி வந்த சாப்ட்வேர் கம்பெனியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீ அணைப்பு வீரர்கள் அனைத்தனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.