அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 16-வது சர்வதேச இயந்திரக் கருவிகள் கண்காட்சியில் இடம்பெற்ற ரோபோட்டிக் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு வகையான கருவிகள். இடம் : நந்தம்பாக்கம்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய தமிழக கவர்னர் ரவி.இடம் : லோக் பவன், கிண்டி

முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.