ஊட்டி பிரீக்ஸ் பள்ளியில், ஆசிரியர்கள் , தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி , பள்ளிக்கு தலைவராக உள்ள கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் நிர்வாக குழுவை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.