தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில் கோவை குறிச்சி குளத்தில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.