11 வது உலக யோகா தினத்தை ஒட்டி டெல்லி லோதி கார்டனில் பொதுமக்கள் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சியில் தனது கைக்குழந்தையும் தன்னுடன் சுமந்து வந்து யோகாசன போட்டிகளை பயிற்று வித்து. மகிழ்ந்த தாய்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.