ராஜன் கண் மருத்துவமனையின் 30வது ஆண்டு விழா சென்னை தி நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான மலரை அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் தலைவர் பார்த்தா பிஸ்வாஸ் வெளியிட்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.