அப்பாடா... ஊருக்கு வந்தாச்சு!: போர் பதற்றத்தால், இஸ்ரேல் நாட்டில் சிக்கி தவித்த தமிழக மாணவர்கள் மத்திய அரசு முயற்சியால் மீட்கப்பட்டு, நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இரு நாட்கள் நடக்கும் விமான கண்காட்சியின் முதல் நாளில் நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகசம் பார்வையாளர்களை கவர்ந்தது.