இன்றைய போட்டோ

ஜப்பானில் முதல் ஏவுகணை சோதனை: கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், போதிய நிலப்பரப்பு இல்லாத காரணம் மற்றும் பாதுகாப்புக்காக, அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தே இதுவரை ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. முதன்முறையாக, நேற்று தங்கள் நாட்டு எல்லைக்குள் இருந்து, நிலத்தில் இருந்து கப்பல்களை தாக்கும் 'டைப் 88' என்ற ஏவுகணையை சோதித்தது. இது கடற்கரையில் இருந்து 40 கி.மீ.,க்கு அப்பால் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லா படகை துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறும் சீன கப்பல்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
25-Jun-2025
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
4/

5/

6/

7/

8/

9/

10/