கென்யாவில் நைரோபி புறநகர் பகுதியில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வெடித்ததால், போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.
சென்னை நகரில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரியவர்கள் கையில் குடைப்பிடித்தும்,குழந்தைகளுக்கு தலையில் தொப்பி அணிவித்தும் அழைத்து சென்றனர். இடம் கிண்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.