கோவை கணபதி சி.எம்.எஸ்., பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சி.எம்.எஸ்., கோப்பைக்கான வாலிபால் போட்டியில் சி.எம்.எஸ்., பள்ளி அணி வீரர்கள் மற்றும் டி.வி.எஸ்.எம்., பள்ளி அணியினர் மோதினர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.