மதுரை மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற கே.ஜே.பிரவீன்குமாருக்கு அட்சய பாத்திரம் டிரஸ்ட் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லைபாலு, காஞ்சி மகா பெரியவா படத்தை அளித்து வாழ்த்தினார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 ஐ முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடந்த, தமிழக உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு-2026 துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நினைவு பரிசு வழங்கினார்.