sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 08, 2026 ,பங்குனி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7ம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைப்பது, பக்தர்களுக்காக கடற்கரையில் தடுப்பு அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
27-Jun-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ08-Apr-2026

2/

திருவண்ணாமலையில் இன்று காலை நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார்.
08-Apr-2026

3/

செய்தி: போலீஸ் அனுமதி மறுப்பு; விஜய் பிரசாரம் ரத்து! படம் பார்த்து கருத்து சொல்லுங்கள்.
08-Apr-2026

4/

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான அமைச்சர் வேலுவின் பிரசாரத்தின் போது ஆரத்தி தட்டுகளில் பணம் போடாததால் பெண்கள் சற்று ஏமாற்றத்துடன் நின்றனர். உடனே அவர்களிடம் தேர்தல் ஆணையமும், பத்திரிக்கையாளர்களும் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது முடியாதுங்கம்மா… கொஞ்சம் புரிஞ்சுக்கங்க! என்று கட்சிக்காரர்கள் சொன்னதும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.
08-Apr-2026

இன்றைய போட்டோ07-Apr-2026

5/

சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகர்களுடன் போட்டோ எடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்கள்.
07-Apr-2026

6/

சென்னை நகரில் சுட்டெரித்த வெயிலை சமாளிக்க பெண்கள் கையில் குடையுடனும் முகத்தில் துப்பட்டாவை கட்டியும் காணப்பட்டனர்.
07-Apr-2026

7/

சுட்டெரிக்கும் வெயிலால் திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் தென்பட்ட கானல் நீர். இடம் : கலெக்டர் அலுவலகம் அருகே.
07-Apr-2026

8/

சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு கண்களுக்கு இதமாக வாலாஜா சாலையில் பூத்துக்குலுங்கும் காகித பூக்கள்.
07-Apr-2026

9/

ஊட்டி தாவரவியல் பூங்காவில், கோடைவிழாவிற்காக மலர்செடிகள் பாரமரிப்பு பணி திவிரமாக நடைபெற்று வருகிறது.
07-Apr-2026

10/

கோடைக்காலத்தில் மரங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள் சாலையில் உதிர்ந்து, சாலையை அலங்காரம் செய்துள்ளது.இடம் : தரமணி
07-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us