கார் ரேஸ் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அண்ணா சாலை முறையாக சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மேடு பள்ளங்களில் சிக்கி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இடம்: பல்லவன் சந்திப்பு அருகே.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.