ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் சாலையில் அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் லாரியில் இருந்து சரிந்து சாலையில் சிதறியுள்ள ஜல்லி கற்கள். இடம்: வல்லக்கோட்டை.
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.