வேளாண் இயந்திரங்கள் கருவிகள் பராமரிப்பு முகாமில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்திர மேரூர் திமுக எம்.எல்.ஏ. சுந்தர் காஞ்சிபுரம் தி.மு.க., எம்.பி., செல்வம் ஆகியோர் பார்வையிடுகின்றனர். இடம்: காஞ்சிபுரம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.