திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் உடைமைகள் சோதனை செய்யும் புதிய இயந்திரம் தருவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு வராத அதன் மீது பயணிகள் படுத்து உறங்குகின்றனர்.
கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கல்விக் கடன் முகாமில் மாணவர்களுக்கு கல்வி கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.