சென்னை மாநகராட்சி சார்பில் மாட்டு: கொட்டகைக்கு கட்டணம் வசூலிப்பதால் மாடுகளைகட்ட மாட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ராயபுரம் மாட்டு கொட்டகை வெறிச்சோடி காணப்படுகிறது.
மதுரவாயல் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெஞ்சமினை ஆதரித்து, அ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். இடம்: ராமாபுரம்.