திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி அமர்ந்த கோலத்திலும் சூரிய பகவான் சந்தன காப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.