குடும்பத்துடன் சென்று ஒருநாள் பொழுதை குதுாகலமாக கழிக்க விருப்பம் உள்ளவர்கள், கோவை கொடிசியா மைதானத்தில், அண்டர் வாட்டர் வண்ண மீன்கள் கண்காட்சியை கண்டுகளிக்கலாம்
கோவை அரசு கலைக் கல்லூரி புவியியல் துறை சார்பில் கல்லூரி அரங்கில் கண்காட்சி நடந்தது. இதில் இடம் பெற்றிருந்த பொருட்கள் குறித்து சக மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.