திருப்பூர் மாநகராட்சி பிச்சம்பாளையம் புகழ் பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் பங்களிப்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.