காஞ்சிபுரம் பழைய ரயி்ல் நிலையம் அருகில் சாலை சேதம் அடைந்து, மழைநீர் தேங்கும் நிலையில் இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து சேதமான பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.