திருவள்ளுவர் தெருவில் அ.தி.மு.க., கட்சி கொடிக்கம்பம் கல்வெட்டு அகற்றப்பட்டுள்ள நிலையில் அதன் எதிரில் உள்ள தி.மு.க., கல்வெட்டு அகற்றப்படமால் உள்ளது.இடம்: காஞ்சிபுரம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.